எபிரெயர் 4:16 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஆகவே நாம் இரக்கத்தை பெறவும், நமக்கு ஏற்றவேளையில் உதவக்கூடிய கிருபையை நாம் அடையும்படியும் அவருடைய கிருபையின் அரியணையை பயமின்றி துணிவுடன் அணுகிச் செல்வோமாக. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள சிம்மாசனத்தை நாம் அணுகலாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஆகவே நாம் இரக்கத்தைப் பெறவும், சரியான நேரத்தில் எமக்கு உதவக்கூடிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும் இறைவனின் கிருபையின் அரியணையை துணிவுடன் அணுகுவோமாக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். Viz kapitola |