எபிரெயர் 13:25 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக! ஆமென். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 உங்கள் அனைவரோடும் தேனுடைய கிருபை இருப்பதாக. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக! ஆமென். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். Viz kapitola |