எபிரெயர் 12:29 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்29 ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 ஏனெனில், நமது இறைவனோ “சுட்டெரிக்கும் நெருப்பாய்” இருக்கின்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. Viz kapitola |