எபிரெயர் 11:30 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் எரிகோ பட்டணத்தைச்சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது, எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன. Viz kapitolaபரிசுத்த பைபிள்30 எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள், எரிகோ பட்டணத்தைச் சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. Viz kapitola |