எபிரெயர் 1:7 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 தேவதூதர்களைப்பற்றி: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனால் இறைத்தூதர்களைக்குறித்து பேசும்போது இறைவன் சொல்லுகிறதாவது, “அவர் தம்முடைய இறைத்தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியர்களை நெருப்பு ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்7 தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது, “தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்” எனக் குறிப்பிடுகிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆனால் இறைதூதர்களைக் குறித்து பேசும்போது இறைவன் சொல்கின்றதாவது, “அவர் தம்முடைய இறைதூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியர்களை தீச் சுவாலைகளாகவும் ஆக்குகிறார்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. Viz kapitola |