ஆதியாகமம் 9:29 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 நோவா மொத்தம் 950 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்29 அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான். Viz kapitola |