ஆதியாகமம் 5:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற குமாரன் பிறந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான். Viz kapitola |