ஆதியாகமம் 5:25 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான். Viz kapitola |