ஆதியாகமம் 5:11 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம், அவன் மரித்தான். Viz kapitola |