ஆதியாகமம் 49:21 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 “நப்தலி அழகான குட்டிகளை ஈனும் விடுதலை பெற்ற பெண்மான். Viz kapitolaபரிசுத்த பைபிள்21 “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன். அவன் வார்த்தைகள் குழந்தைகளைப் போன்று அழகானவைகள்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். Viz kapitola |