ஆதியாகமம் 32:27 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 அவர்: “உன் பெயர் என்ன” என்று கேட்டார்; “யாக்கோபு” என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 அவர், “உன் பெயர் என்ன?” என்று யாக்கோபிடம் கேட்டார். அவன், “யாக்கோபு” என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்27 அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். Viz kapitola |