ஆதியாகமம் 24:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அதற்கு ஆபிரகாம்: “நீ என் மகனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாமலிருக்க எச்சரிக்கையாக இரு. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அதற்கு ஆபிரகாம், “என் மகனை திரும்பவும் அவ்விடத்திற்கு அழைத்துப் போகாதபடி கவனமாயிரு. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 ஆபிரகாம் அவனிடம், “இல்லை என் குமாரனை அந்த இடத்திற்கு உன்னோடு அழைத்துச் செல்லக் கூடாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. Viz kapitola |