ஆதியாகமம் 24:58 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்58 ரெபெக்காளை அழைத்து: “நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா” என்று கேட்டார்கள். அவள்: “போகிறேன்” என்றாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202258 பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்58 அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?” என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)58 ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். Viz kapitola |