ஆதியாகமம் 23:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது. Viz kapitola |