Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 17:25 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 13 வயதாக இருந்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 அப்போது ஆபிரகாமின் குமாரன் இஸ்மவேலுக்கு 13 வயது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 17:25

Následuj nás:

Reklamy


Reklamy