கலாத்தியர் 5:19 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 மாம்ச இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை, அவையாவன: முறைகேடான பாலுறவு, அசுத்த பழக்கங்கள், காமவேட்கை; Viz kapitolaபரிசுத்த பைபிள்19 மாம்சத்தின் செயற்பாடுகள் தெளிவாய் உள்ளன. அவை விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 பாவ மனித இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை. பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கை, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், Viz kapitola |