கலாத்தியர் 4:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 நாம் புத்திரசுவிகாரத்தை அடைவதற்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஆனால் காலம் நிறைவேறியபொழுது, இறைவன் தம்முடைய மகனை மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவராய், ஒரு பெண்ணிடத்தில் பிறந்தவராய் அனுப்பினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் குமாரனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 குறித்த காலம் பூர்த்தியானபோது இறைவன் தம்முடைய மகனை பெண்ணிடத்தில் பிறக்கின்ற ஒருவராகவும், நீதிச்சட்டத்திற்கு கீழ்ப்பட்ட ஒருவராகவும் அனுப்பினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக. Viz kapitola |