கலாத்தியர் 3:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 ஆபிரகாம் இதை நம்பினார். நம்பியதால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டது போலவே, நம்பிக்கையுள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 எனவே விசுவாசம் உள்ளவர்களும் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடன் சேர்த்து ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். Viz kapitola |