கலாத்தியர் 3:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ஆபிரகாமைக்குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: அவன் இறைவனை விசுவாசித்தான், அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஆபிரகாமைப் பாருங்கள், “அவர் இறைவனை விசுவாசித்தார், அந்த விசுவாசமே அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. Viz kapitola |