கலாத்தியர் 3:25 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டதனால், இனிமேலும் நாம் வழிகாட்டியாகிய மோசேயின் சட்டத்தின்கீழ் இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 ஆனால் இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டது என்பதனால் நாங்கள் இனிமேல் பிள்ளைப் பராமரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே. Viz kapitola |