யாத்திராகமம் 28:31 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 “ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 “ஏபோத்துடன் அணியும் மேலங்கி முழுவதும், நீலநிறத் துணியினாலேயே செய்யப்படவேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்31 “ஏபோத்திற்காக ஒரு நீல அங்கியைத் தயார் செய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய். Viz kapitola |