யாத்திராகமம் 25:40 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி அவைகளைச் செய்ய எச்சரிக்கையாக இரு. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 இங்கே மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே, இவைகளையெல்லாம் செய்யும்படி நீ கவனமாயிரு.” Viz kapitolaபரிசுத்த பைபிள்40 மலையின் மீது உனக்கு காட்டியபடியே ஒவ்வொரு பொருளையும் செய்வதில் கவனமாயிரு” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு. Viz kapitola |