யாத்திராகமம் 20:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; Viz kapitola |