யாத்திராகமம் 15:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 “யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்18 “கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார். Viz kapitola |