எபேசியர் 3:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இப்பொழுது இறைவனின் மகத்துவமான ஞானம் வானமண்டலங்களில் ஆளுகை செய்யும் தூதர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 பரலோகத்தில் உள்ள ஆளுகைகளும், அதிகாரங்களும் தேவனின் அளவற்ற பலவகை ஞானத்தையும் சபையின் மூலம் தெரியவரும்படிச் செய்வதே தேவனுடைய நோக்கமாகும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 இறைவனின் பலதரப்பட்ட ஞானத்தை, வான மண்டலங்களில் ஆளுகை செய்பவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் தெரியப்படுத்த வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, Viz kapitola |