Online Bible

- Reklamy -




எபேசியர் 2:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள இறைவன், நமக்கு மிகுந்த அன்பு காண்பித்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 ஆனால் தேவனுடைய இரக்கம் மிகப் பெரியது. தேவன் நம்மை மிகுதியாக நேசித்தார்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 ஆனால் மிகுந்த இரக்கமுடைய இறைவன், நம்மீது கொண்ட மிகுந்த அன்பின் காரணமாக,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

Viz kapitola kopírovat




எபேசியர் 2:4

Následuj nás:

Reklamy


Reklamy