Online Bible

- Reklamy -




பிரசங்கி 5:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 பூமியில் விளையும் பலன் எல்லோருக்கும் உரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 நிலத்திலிருந்து பெறப்படும் இவர்களுடைய விளைச்சலை எல்லோரும் எடுத்துக்கொள்கிறார்கள்; அரசனுங்கூட வயல்வெளிகளிலிருந்தே ஆதாயம் பெறுகிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 ஒருவன் ராஜாவாக இருந்தாலும் தன் சொந்த நாட்டில் அடிமையாகிவிடுகிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.

Viz kapitola kopírovat




பிரசங்கி 5:9

Následuj nás:

Reklamy


Reklamy