அப்போஸ்தலர் 7:48 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்48 ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202248 “எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்: Viz kapitolaபரிசுத்த பைபிள்48 “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு48 “எப்படியும், அதி உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வது போல், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். Viz kapitola |