அப்போஸ்தலர் 7:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 எகிப்திலே தானியம் இருக்கின்றது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவர் நமது தந்தையரை முதலாவது பயணமாக அங்கே போகும்படி அனுப்பினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான். Viz kapitola |