அப்போஸ்தலர் 4:35 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார்கள். அது தேவையுள்ள எல்லோருக்கும் தேவைக்கு ஏற்றபடி பகிர்ந்துகொடுக்கப்பட்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அது அவரவர் தேவைக்கு ஏற்றபடி, தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. Viz kapitola |