அப்போஸ்தலர் 26:15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 “அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ ‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 “அப்போது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, ‘நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. Viz kapitola |