அப்போஸ்தலர் 23:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அருகில் நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை அவமதித்துப் பேசலாமா என்றார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அப்போது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய தலைமை மதகுருவை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள். Viz kapitola |