அப்போஸ்தலர் 23:31 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 போர்வீரர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலை அழைத்துக்கொண்டு, இரவிலே அந்திப்பத்திரி ஊருக்குப்போய், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 இராணுவ வீரர்களும் தங்களுக்கு இடப்பட்ட உத்தரவின்படியே, பவுலைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு பயணமாகி, அன்றிரவே அந்திப்பத்திரி பட்டணத்தைச் சென்றடைந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய், Viz kapitola |