அப்போஸ்தலர் 21:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது அங்கிருந்த சகோதரர்கள் எங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். Viz kapitola |