அப்போஸ்தலர் 20:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அந்த வாலிபனை மக்கள் உயிருடன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். அது அவர்களுக்கு பெரிதும் ஆறுதலாயிருந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 மக்கள் அந்த வாலிபனை உயிருடன் வீட்டிற்குக் கொண்டுபோனார்கள். அது அவர்களுக்கு பெரிதும் ஆறுதலாயிருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள். Viz kapitola |