அப்போஸ்தலர் 19:39 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 நீங்கள் வேறு எந்தவொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டுமானால், அதை சட்டப்படிக் கூடுகின்ற சபையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கிருந்தால், அது சட்ட மன்றம் கூடியே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்39 “நீங்கள் பேசவேண்டியது வேறு ஏதேனும் உள்ளதா? அப்படியானால் மக்களின் நகரமன்றம் நமக்கிருக்கிறது. அங்கு முடிவெடுக்கலாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கு இருக்குமானல், அது சட்டமன்றக் கூட்டத்திலே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். Viz kapitola |