அப்போஸ்தலர் 15:41 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 பவுல் சீரியா, சிலிசியா வழியாகப்போய் திருச்சபைகளைப் பெலப்படுத்தினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்41 பவுலும் சீலாவும் சிரியா, சிலிசியா நாடுகளின் வழியாக சபைகள் பலமடைவதற்கு உதவியபடியே பயணம் செய்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு41 பவுல் சீரியா, சிலிசியா வழியாகப் போய் திருச்சபைகளைப் பலப்படுத்தினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான். Viz kapitola |