அப்போஸ்தலர் 15:37 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 பர்னபாவும் அதற்கு விருப்பப்பட்டு, மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைத் தங்களுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்37 பர்னபா அவர்களோடு யோவான் மாற்குவையும் அழைத்துச் செல்ல விரும்பினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 பர்னபா, மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போக விரும்பினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். Viz kapitola |