அப்போஸ்தலர் 14:16 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 கடந்த காலத்தில் இறைவன் எல்லா நாட்டு மக்களையும், தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 கடந்த காலத்தில் அவர் எல்லா இன மக்களையும் தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், Viz kapitola |