அப்போஸ்தலர் 13:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாக சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் ஆயிற்று. “இதற்குப்பின், இறைவாக்கினன் சாமுயேலின் காலம்வரைக்கும், இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்20 இவையெல்லாம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளில் நடந்தன. “இதன் பிறகு, சாமுவேல் என்னும் தீர்க்கதரிசியின் காலம் வரைக்கும் தேவன் நமது மக்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் எடுத்தன. “இதற்குப் பின், இறைவாக்கினன் சாமுவேலின் காலம் வரைக்கும் இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார். Viz kapitola |