அப்போஸ்தலர் 12:2 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்2 ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளினால் வெட்டிக் கொலை செய்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். Viz kapitola |