அப்போஸ்தலர் 12:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண், யாரெனப் பார்ப்பதற்கு வாசற்கதவுக்கு வந்தாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டியபோது அது யாரெனப் பார்ப்பதற்காக ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண் கதவருகே வந்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். Viz kapitola |