3 யோவா 1:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்படுவதைவிட வேறு பெரிதான சந்தோஷம் எனக்கு இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 உண்மையின் வழியை எனது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கேட்கும்போது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் உண்டாகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கின்றார்கள் என்று கேள்விப்படுவதைவிட, பெரிதான மனமகிழ்ச்சி எனக்கு இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. Viz kapitola |