2 தெச 2:11 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 இந்தக் காரணத்தினாலே, இறைவன் அவர்களுக்குள்ளே ஏமாற்றத்தை நம்பும் வண்ணமாக, தவறான தன்மையை வரவிடுவார். அதனால் அவர்கள் பொய்யையே நம்புவார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 ஆனால் அவர்கள் உண்மையை நேசிக்க மறுத்தார்கள். எனவே, அவர்கள் பொய்யை நம்பத்தக்கதாகப் போலி நம்பிக்கை என்னும் ஆற்றலை அவர்களுக்குள் தேவன் அனுப்புகிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 இக்காரணத்தினாலே, ஏமாற்றுகின்ற மாய வலைக்குள் விழுவதற்கு இறைவன் அவர்களைவிட்டு விடுகிறார். அதனால் அவர்கள் அந்த பொய்யையே நம்புவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, Viz kapitola |