2 சாமு 9:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 “அவன் எங்கே?” என அரசன் கேட்டான். அதற்கு சீபா, “அவன் லோதேபாரில் அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டில் இருக்கிறான்” என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ராஜா சீபாவை நோக்கி, “அந்த குமாரன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான். சீபா, ராஜாவிடம், “லோதேபாரில் அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான். Viz kapitola |