2 சாமு 22:47 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 “யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக! Viz kapitolaபரிசுத்த பைபிள்47 கர்த்தர் உயிரோடிருக்கிறார். எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்! தேவன் உயர்ந்தவர்! என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக. Viz kapitola |