Online Bible

- Reklamy -




2 சாமு 22:41 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

41 நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

41 நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; நான் அவர்களை அழித்தேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

41 என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர், என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

41 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

Viz kapitola kopírovat




2 சாமு 22:41

Následuj nás:

Reklamy


Reklamy