Online Bible

- Reklamy -




2 சாமு 22:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

22 ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்! எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை.

Viz kapitola kopírovat




2 சாமு 22:22

Následuj nás:

Reklamy


Reklamy