2 சாமு 10:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அதன்பின்பு அம்மோன் மக்களின் ராஜா இறந்தான்; அவனுடைய மகனான ஆனூன் அவனுடைய இடத்தில் ராஜாவானான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 சிறிது காலத்திற்கு பின்பு அம்மோனியரின் அரசன் இறந்தான்; அவன் மகன் ஆனூன் அவனுடைய இடத்தில் அரசனானான். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அதற்குப் பிறகு அம்மோன் ராஜாவாகிய நாகாஸ் மரித்தான். அவனது குமாரனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு ராஜாவானான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அதன் பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான். Viz kapitola |