2 கொரி 2:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 நீங்கள் எப்படிப்பட்டவர்கள், நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிதல் உள்ளவர்களா என்று பரிசோதித்துப் பார்க்கவே என் கடிதத்தில் அவ்வாறு எழுதியிருந்தேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன். Viz kapitola |